பல நிமிடங்கள் சென்றாலும் உன்னோடு நான் கழிப்பது ஒரு நிமிடமாக இருந்தாலும் அது எனக்கு மிகவும் பொன்னானது தோழி
என் ஜனனம் பூமியில் உதித்ததற்கு கடவுள் தந்த கொடையே என் தோழி
நம் நட்பு நமக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே தொடர்கிறது
உன்னோடு பேசியது ஒரு நிமிடமாக இருந்தாலும் கடவுளுக்கு
நன்றி சொல்வேன்
நான் நேசிக்கும் ஒரு ஜீவன் என் தோழி நீ
இருந்தும் நீ என்னை விட்டு விலகி செல்லும் நிமிடங்கள் என்னை மிகவும் வாட்டும்..........எப்போதும் உன்னோடு ஒரு நிமிடம் எனக்கு போதும் என் கவலைகளை மறப்பதற்கு தோழி ....
என் ஜனனம் பூமியில் உதித்ததற்கு கடவுள் தந்த கொடையே என் தோழி
நம் நட்பு நமக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே தொடர்கிறது
நான் இந்த பாரில் என் சகோதரிக்கு அடுத்ததாய்
உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மிகவும் பிடிக்கும் தோழி
எப்போதும் காத்திருப்பேன் அந்த நிமிடத்திற்காக என் அன்பு தோழி