இந்த வரிகளை பார்த்தவுடனே என் மனதில் ஒரு பாசமகனின் ஏக்கம் எப்படி இருக்குமெனவும் ஒரு பாசகவிஞனின் இதயத்தின் வலிகளை வரிகளாகவும் அறிந்து கொண்டேன்
"உதவியாய் ஒன்று உன்னிடம்
எனக்கொரு குழந்தையாய் நீ வர உனக்கொரு தந்தையாய்
நான் தாலாட்டு பாடவா ?
மறுஜென்மத்திலேனும் நான் தாலாட்டுப்பாட வா ...."
"தந்தை பெயர் மட்டுமா சுமந்தாய்
மனதில் குழந்தையாய் சுமந்த தாய் அன்றோ ?"
"இவன் உழைப்பில் எனக்கு உப்பிடுவான் என்று
ஊரெல்லாம் பேசிவைத்துவிட்டு ..
என் உதிரத்தில் உப்பில்லாமல் ஆக்கிவிட்டு
எங்கே கரைந்து போனாயோ"
these line are very regrettable & heart touchable......
இந்த எதிர்பார்ப்பை தீர்க்க அந்த தந்தை மறுஜென்மத்திலாவது உங்கள் தாலாட்டை கேட்பதற்கு இந்த பூமியில் அவதரிப்பார்....

1 கருத்து:
அழ வச்சுடீங்க ! ஆனாலும் நன்றிகள் !
கருத்துரையிடுக