1) நான் விருப்பும் மூன்று விஷயங்கள்...?
5) நான் விருப்பி அதிக முறை கேட்ட மூன்று திரைப்பாடல்கள்...?
- இந்த உலகத்தின் வினாடிகளை கவிதையில் விவரிப்பது...
- எல்லா நிலையிலும் மனிதநேயத்தை கடைப்பிடிப்பது..
- மற்றும் அம்மா.. அப்பா......அண்ணா.....அக்கா...
- எனக்கு ரொம்ப பிடித்தவர்கள் என்னை திட்டுவது (specially my father)
- முடியாத விஷயத்தில் வாதம் செய்வது...
- தன்னம்பிக்கை இல்லாத வாழ்க்கை
- எல்லா நிலையிலும் என்னை பக்குவப்படுத்தும் என் மனசாட்சி...
- தமிழை தவறாக பேசுவது
- அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் மறைத்து வைத்திருக்கும் இந்த எதிர்காலம்...
- ஜோதிகாவின் மொழி
- பார்த்தீபனின் கண்ணாடிப்பூக்கள்
- சிவாஜியின் கர்ணன்
- ஒவ்வொரு பூக்களுமே.... (ஆட்டோகிராப்)
- முழுமதி அவளது முகமாகும் (ஜோதா அக்பர் )
- கடவுள் தந்த அழகிய வாழ்வு ... (மாயாவி)
- கடவுள் தந்த சுவாசம்
- முடிந்த வரை நான் கடைபிடிக்கும் உண்மை...
- என் நியாயமான கோவங்கள்...
- யாருடனாவது சண்டையிட்டபின் அதை மறந்து விட...
- செந்தமிழை தெளிவாக ..
- விதியை வெல்லும் வழி..
- தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்வது...
- அதை இன்னும் மறக்கலையா என சமாதானம் படுத்துவது..
- குழந்தையின் அழுகுரல்...
- நானும் ஷக்தி பண்பலையும்
- என் கவிதைகள்....
- நான் பாடும் பாடல்கள் (திரைப்பட பாடல் )
- பௌதிகவியலில் எறியம்(projectile)
- ஆறறிவு இருந்தும் பயன்படுத்தாத மனிதனின் குணம்...
- என்னை நான் வருத்துவது
- நான் வாழ்ந்ததற்க்கான அடையாளங்களை இந்த உலகிற்க்கு விட்டு செல்லுதல்...
- தமிழுக்கும் இந்த சமுதாயத்திற்க்கும் என்னால் ஒரு அடையாளம்...
- என் அண்ணாவை சந்தித்தல்
- எனக்கு பலவற்றை புரியவைத்த என் தோழி (என்னுடன் இல்லை)
- பதிவுலகில் என்னை அறிமுகப்படுத்திய சக்தியின் சொந்தங்கள்
- எனக்கு துணையாய் அவதரித்த என் சகோதரி
- பாடசாலை
- தாய் மடியே உன்னை தேடுகிறேன்
- நட்சத்திரவீதியில் ஒரு தாலாட்டு பாடவா
2 கருத்துகள்:
Kaithaigal arumai,
annan tharpothu thangaludan illaiya?
nandri........naan annavaga ninaippavar en arukil illai....veku tholaivil ullar.
கருத்துரையிடுக