என் கிறுக்கல்கள்
என் கதையில் பெரிதாய் ஒன்றும் இல்லை சிறிதாய் நான் இருக்கிறேன்...
12 மே, 2012
அம்மா உனக்காகவே
விரும்பி விரும்பி நனைகிறேன் மழையிலே உன் புடவை தலைப்பால் அழகாக என் தலையை துடைக்கும் என்பதை நினைத்து நினைத்து......எப்போது அம்மா......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா
நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக