என் இதயத்திற்கும் ,
என் நண்பிக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு ,
இருவரும் எனக்காக ,
துடிப்பவர்களை .
நட்பு ஒரு கைக்குழந்தை போல் :
யார் அன்போடு நடந்து கொண்டாலும்
அவர்களோடு வந்து விடும்
உன் உயிர் போகும்போது
என் உயிர் தந்து
உன் உயிரை உயிர்பிப்பாள்
2 கருத்துகள்:
அருமை அருமை
Word Verification னை
எடுத்து விடலாமே சகோதரி கருத்து பகிர்ன்றவர்களுக்கு இலகுவாக இருக்கும்
கருத்துரையிடுக